இது உறுதியான ஏ.பி.எஸ். பிளஸ் ஜி.எப். பொருட்களால் ஆனதால் உறுதியாக இருக்கும். பிரேம் இல்லாத வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது. இதனால் திரையில் காட்சிகள் முழுமையாகத் தெரியும்.
இனிய இசையை வழங்க இதில் 20 வாட் ஸ்பீக்கர் டால்பி ஆடியோ சிஸ்டம் உள்ளது. இதில் 64 பிட் குவாட் கோர் 1 ஜி.பி. பிராசஸர் மற்றும் 4 ஜி.பி. நினைவகம் உள்ளது. இதில் எல்.இ.டி. திரை உள்ளதால் காட்சிகள் மிகத் தெளிவாகத் தெரியும். இதன் விற்பனையக விலை சுமார் ரூ.12,999.