சிறப்புக் கட்டுரைகள்

ஜெப்ரானிக்ஸ் எல்.இ.டி. புரொஜெக்டர்

ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் புதிதாக ஜெப் பிக்ஸா பிளே 17 என்ற பெயரிலான எல்.இ.டி. புரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது.

இது ஆட்டோ போகஸ் செய்யும் திறன் கொண்டது. படப் பதிவுகள் துல்லியமாகவும், வண்ணங்கள் தெளிவாகவும் வெளிப்படுத்தும்.

ஹெச்.டி.எம்.ஐ. போர்ட் மற்றும் யு.எஸ்.பி. போர்ட் வசதிகளைக் கொண்டது. குவாட்கோர் பிராசஸர் உடையது. செயலி மூலம் செயல் படக்கூடியது. மேற்கூரையிலும் பொருத்தி செயல்படுத்துவதற் கேற்ற வடிவமைப்பு கொண்டது. இத்துடன் ஸ்பீக்கரும் உள்ளது. 569 செ.மீ. அளவுக்கு திரையை அகல மாக்கி பார்க்கும் வசதி கொண்டது. இதன் விலை சுமார் ரூ.24,999.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...