சிறப்புக் கட்டுரைகள்

இஸட்.டி.இ. அல்ட்ரா ஸ்பேஸ் எடிஷன்

இஸட்.டி.இ. நிறுவனம் புதிதாக ஆக்ஸான் 40 அல்ட்ரா ஸ்பேஸ் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.

தினத்தந்தி

18 ஜி.பி. ரேம் மற்றும் 1 டி.பி. நினைவகம் கொண்டதாக வந்துள்ளது. மிக அழகிய வடிவமைப்பைக் கொண்டது. பின்புறம் 64 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது.

இதில் 6.8 அங்குல அமோலெட் திரை உள்ளது. இதில் ஸ்நாப்டிராகன் 8-வது தலைமுறை பிராசஸர் பயன் படுத்தப்பட்டுள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. விரல் ரேகை உணர் சென்சார் திரையிலேயே உள்ளது. இதன் எடை 204 கிராம் ஆகும். 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 80 வாட் சார்ஜருடன் வந்துள்ளது.

இதன் விலை சுமார் ரூ.67,220.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு