கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

மீனவ பெண் கூட்டு பலாத்கார வழக்கில் யாராக இருந்தாலும் தண்டிக்க வேண்டும்: கொந்தளித்த எம்.எஸ்.பாஸ்கர்

தினத்தந்தி

சென்னை,

ராமேஸ்வரம் மீனவ பெண் கூட்டு பலாத்காரம் செய்து எரித்து கெல்லப்பட்ட வழக்கில், தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வேண்டுகேள் விடுத்துள்ளார்.

இது தெடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பேன் மேசடி, ஏடிஎம் கெள்ளை உள்பட சகல குற்றங்களிலும் வட இந்தியர்கள் கைவரிசை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். குற்றவாளிகள் யாராக இருந்தாலும், உச்சபட்ச தண்டனை பெற்று தர வேண்டும் என நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு