தமிழக செய்திகள்

ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்க 1-ந்தேதி வரை நீட்டிப்பு

டாஸ்மாக் பாரில் தின்பண்டம் விற்பனை-காலி பாட்டில்கள் சேகரிக்க ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்க 1-ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடத்தில் (பார்) தின்பண்டம் விற்பனை மற்றும் காலி பாட்டில்கள் சேகரம் செய்து கொள்ள இணைய வழி மூலமாக பூர்த்தி செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணி வரை என்று இருந்தது. தற்போது ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள் வருகிற 1-ந்தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது, என்று ஒருங்கிணைந்த பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் (பொறுப்பு) விஜயசண்முகம் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து