தமிழக செய்திகள்

பள்ளியில் துன்புறுத்தப்பட்ட 12 பீகார் சீறுவர்கள் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

காவல்துறையினர் 12 சிறுவர்களுக்கும் பரிசுப்பொருட்கள் கொடுத்து ரெயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை,

சென்னை மாதவரத்தில் உள்ள பள்ளியில், பீகார் மாநிலத்தை சேர்ந்த 12 சிறுவர்கள் துன்புறுத்தப்படுவதாக, குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்திற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் உதவியுடன் பள்ளிக்கு சென்ற அதிகாரிகள், அங்கே அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுவர்களை மீட்டு, ராயபுரம் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். சிறுவர்களை கேபிள் வயர்களால் தாக்கிய 2 பள்ளி நிர்வாகிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் 12 சிறுவர்களுக்கும் பரிசுப்பொருட்கள் கொடுத்து ரெயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு