File Photo 
தமிழக செய்திகள்

இந்தியாவில் உள்ள 13 மாநிலங்களில் என்.பி.ஆர்-க்கு எதிராக தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது - ஸ்டாலின்

இந்தியாவில் உள்ள 13 மாநிலங்களில் என்.பி.ஆர்-க்கு எதிராக தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் என்.பி.ஆர்-க்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றாததைக் கண்டித்து திமுக வெளிநடப்பு செய்தது. வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த திமுக தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க ஸ்டாலின் கூறியதாவது:- என்.பி.ஆர் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தோம்.

மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே என்னென்ன தவறான தகவல்களைத் தந்தார்களோ, அதையே தான் திரும்பவும் கூறுகின்றனர். இந்தியாவில் உள்ள 13 மாநிலங்களில் என்.பி.ஆர்-க்கு எதிராகத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது என்றார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு