தமிழக செய்திகள்

தமிழகத்தில் பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை 14-ம் தேதி வெளியீடு

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை 14-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

தினத்தந்தி

சென்னை ,

தமிழகத்தில் பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை வரும் 14-ம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அதன்படி 2024-25ம் கல்வியாண்டிற்கான 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை `14-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.பொதுத்தேர்வு அட்டவணையை கோவையில் இருந்து  அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட உள்ளார். தமிழகத்தில் பொதுவாக 10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு