தமிழக செய்திகள்

நெல்லையில் 15-ந்தேதி மதுக்கடைகள் மூடல்

நெல்லையில் வருகிற 15-ந்தேதி மதுக்கடைகள் மூடப்படுகிறது.

தினத்தந்தி

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

இந்திய சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும், அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், கிளப்புகள் மூடியிருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை