தமிழக செய்திகள்

12 ஆண்கள் உள்பட தமிழ்நாட்டில் 16 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் 12 ஆண்கள் மற்றும் 4 பெண்கள், வெளிநாட்டு பயணி ஒருவர் உள்பட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாட்டில் 12 ஆண்கள் மற்றும் 4 பெண்கள், வெளிநாட்டு பயணி ஒருவர் உள்பட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 5 பேருக்கும், சென்னை மற்றும் திருவள்ளூரில் 2 பேருக்கும், மதுரை, கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, தஞ்சாவூர், வேலூரில் தலா ஒருவருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 29 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் நேற்று எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.

மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்