தமிழக செய்திகள்

லாரியில் எம்.சாண்ட் கடத்திய 2 பேர் கைது

நெல்லை முன்னீர்பள்ளம் அருகே லாரியில் எம்.சாண்ட் கடத்திய 2 பேர் போலீசா கைது செய்தனர்.

தினத்தந்தி

முன்னீர்பள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் முன்னீர்பள்ளம் அருகே உள்ள தருவை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தருவை பஸ் நிறுத்தம் அருகே உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக எம்சாண்ட் மண்ணை 2 லாரிகளில் வைத்திருந்ததாக, அதே பகுதியை சேர்ந்த பட்டன் (வயது 39) வேலு (40) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் 3 யூனிட் மண் மற்றும் 2 லாரிகளை பறிமுதல் செய்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை