தமிழக செய்திகள்

பெரம்பலூரில் 2 பேருக்கு கொரோனா

பெரம்பலூரில் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 2 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு யாரும் குணமாகவில்லை. மாவட்டத்தில் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 46 ஆக உள்ளது. மேலும் மாவட்டத்தில் இன்னும் 70 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.