தமிழக செய்திகள்

அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த 2 பேர் கைது

அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் தாயில்பட்டி பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள பஸ்நிறுத்தத்தில் சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர். அதில் சாக்கு பையில் அனுமதியின்றி தயார் செய்யப்பட்ட சரவெடிகள் மற்றும் பேன்சி ரக வெடிகள் வைத்திருந்ததும், ரங்கசாமி (வயது 40), கார்த்திகேயன் (45) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார், மேற்படி 2 பேரையும் கைது செய்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்