தமிழக செய்திகள்

லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் சிக்கினர்

நத்தம் அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

நத்தம் அருகே பரளி மற்றும் மணக்காட்டூர் பகுதியில் நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பரளி பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற நத்தம்- கோவில்பட்டியை சேர்ந்த பூபதி (வயது 50), மணக்காட்டூரில் விற்பனை செய்த கருப்பையா (55) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 லாட்டரி சீட்டுகள், 2 செல்போன்கள் மற்றும் மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்