தமிழக செய்திகள்

பாலப்பணியால் நாளை 2 ரெயில்கள் தாமதாக செல்லும் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பாலப்பணியால் நாளை 2 ரெயில்கள் தாமதாக செல்லும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தாழையுத்து-நெல்லை இடையே ரெயில்வே பாலத்தில் இரும்பு கர்டர் மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக 2 ரெயில்கள் தாமதாக செல்லும்.

திருச்செந்தூர்-பாலக்காடு விரைவு ரெயில் நாளை(18.06.2022) தாமதாக இரவு 10.15 மணிக்கு பொள்ளாச்சி சென்றடையும்.

திருவனந்தபுரம்-திருச்சி இண்டர்சிட்டி விரைவு ரெயில் நாளை 50 நிமிடம் தாமதமாக இரவு 8.35 மனிக்கு திருச்சி சென்றடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்