தமிழக செய்திகள்

நாகப்பட்டினம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு 20ம் தேதி விடுமுறை

நாகநாத சுவாமி கோயில் தேரோட்டத்தை ஒட்டி 20ம் தேதி ஒருநாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

நாகப்பட்டினம்,

நாகப்பட்டினம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு 20ம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். நாகூர் நாகநாத சுவாமி கோயில் தேரோட்டத்தை ஒட்டி வரும் 20ம் தேதி ஒருநாள் மட்டும்,பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்ய அடுத்த மாதம் 6ம் தேதி பள்ளிகள் செயல்படும் என்று நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது