கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

ஓணம் பண்டிகையையொட்டி கோவை மாவட்டத்தில் வருகிற 29-ந்தேதி உள்ளூர் விடுமுறை

ஓணம் பண்டிகையையொட்டி கோவை மாவட்டத்தில் வருகிற 29-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

கோவை,

ஓணம் பண்டிகையையொட்டி கோவை மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 29-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற செப்டம்பர் 2-ம் தேதி சனிக்கிழமை பணிநாளாக செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது