தமிழக செய்திகள்

அரசு பள்ளியில் ரகளையில் ஈடுபட்ட 3 பேர் கைது

அரசு பள்ளியில் ரகளையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு வந்த கோடியக்காட்டை சோந்த கார்த்திகேயன் (வயது23), முருகானந்தம் (22) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 3 பேர் மாணவிகளிடம் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் மாணவிகள் கூச்சல் போட்டனர். இதையடுத்து ஆசிரியாகள் வெளியே வந்து பார்த்த போது அந்த 3 பேரும் ஆசிரியர்களை திட்டி, தரக்குறைவாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இது குறித்து உதவி தலைமை ஆசிரியர் வெற்றிவேலன் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டா இங்காசால் வழக்குப்பதிவு செய்து சிறுவன் உள்பட 3 பேரையும் கைது செய்தார். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்