தமிழக செய்திகள்

ஆசிய பாரா விளையாட்டில் 3 பதக்கங்கள்: காஷ்மீர் வீராங்கனைக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

வில்வித்தை வீராங்கனை ஷீத்தல், ஆசிய பாரா விளையாட்டில் 2 தங்கம், ஒரு வெள்ளி என 3 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

ஆசிய பாரா விளையாட்டில் 3 பதக்கங்களை வென்ற காஷ்மீர் வீராங்கனை ஷீத்தல் தேவிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். 16 வயதே ஆன வில்வித்தை வீராங்கனை ஷீத்தல், 2 தங்கம், ஒரு வெள்ளி என 3 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

மகளிர் பேட்மிண்டனில் தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி, தங்கம் வென்றதற்கும், ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் தங்கம் வென்ற தர்மராஜ் சோலைராஜ்க்கும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து