தமிழக செய்திகள்

அரியலூரில் மேலும் 3 பேருக்கு கொரோனா

அரியலூரில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

அரியலூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 26 பேரில், 9 பேர் மருத்துவமனையிலும், 17 பேர் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாவட்டத்தில் 49 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 4 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்