தமிழக செய்திகள்

கஞ்சா விற்ற 3 பேர் கைது

யில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

சீர்காழி:

சீர்காழி உப்பனாற்றங்கரையில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கஞ்சா விற்ற சீர்காழி சேந்தங்குடி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த தமீம் மகன் முகமதுபைசல்(வயது 21), வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்த கருணாநிதி மகன் கவின்குமார்(22), ஆகியோரை கைது செய்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதைப்போல அரசூர் ரவுண்டானா பகுதியில் கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த சஞ்சய்யை(19) போலீசார் கைது செய்து அவாடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து