தமிழக செய்திகள்

கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது

தினத்தந்தி

கோவை

கோவை ரத்தினபுரி, வெரைட்டிஹால் ரோடு பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்கேத்துக்கு இடமாக நின்றிருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள், தர்மபுரி லோகேஷ் (21), கோவை தர்மேந்திரா (46), ஆசிக் அலி (31) என்பதும் கஞ்சா விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த 3 பேரையும் கைது செய்ததுடன் அவர்களிடம் இருந் 1 கிலோ கஞ்சா, ஒரு ஆட்டோ, மோட்டார் சைக்கிள், 2 செல்போன் மற்றும் ரூ.3,500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்