தமிழக செய்திகள்

தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு; தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமைச் செயலகத்தில் நிருர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

தினத்தந்தி

மே 2-ந் தேதி முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து சென்னை ஐகோர்ட்டு சில பரிந்துரைகளை அளித்துள்ளது. அதன் அடிப்படையில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கைக்கு தற்போதுள்ள 3 அடுக்கு பாதுகாப்பே தொடரும். வாக்கு எண்ணிக்கையின்போது சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு பணி, போலீஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் நடைபெறும். வாக்கு எண்ணிக்கையை பொறுத்தவரை திட்டமிட்டபடி மே 2-ந் தேதி நடைபெறும். அது தள்ளிப்போக எந்த வாய்ப்பும் இல்லை.அது குறித்து ஆலோசிக்கவும் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை