தமிழக செய்திகள்

3,135 மாணவ-மாணவிகள் எழுதினர்

6 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வினை 3,135 மாணவ-மாணவிகள் எழுதினர்.

தினத்தந்தி

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், திருத்தங்கல், சத்திரப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள 6 மையங்களில் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 3,135 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் 303 பேர் எழுதவில்லை. தேர்வு மையங்களில் கடுமையான சோதனைகளுக்கு பின்பே மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களின் விவரங்கள் ஹால் டிக்கெட்டில் முறையாக தெரிவிக்கப்படாததால் பல மாணவர்கள் குழப்பத்துக்குள்ளாகி தவிக்கும் நிலை ஏற்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து