தமிழக செய்திகள்

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக: சென்னையில் 4 இடங்களில் தி.மு.க. ஆர்ப்பாட்டம் - கனிமொழி எம்.பி. பங்கேற்பு

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தி.மு.க. சார்பில் சென்னையில் 4 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதிமாறன் பங்கேற்றனர்.

தினத்தந்தி

சென்னை,

குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்திய மத்திய அரசு மற்றும் அதற்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, சென்னையில் 4 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்