தமிழக செய்திகள்

யோகாசனத்தில் 5-ம் வகுப்பு மாணவி சாதனை

யோகாசனத்தில் 5-ம் வகுப்பு மாணவி சாதனை படைத்துள்ளார்.

தினத்தந்தி

புதுக்கோட்டை சந்தைபேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவி சோபிகா. இவர் யோகாசனத்தில் சமகோணாசனம் எனும் ஆசனத்தில் 3 மணி நேரம் 30 நிமிடம் தொடர்ந்து அமர்ந்து சாதனை படைத்தார். அவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர். இந்த சாதனை குளோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு