தமிழக செய்திகள்

6 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம் சூப்பிரண்டு பகலவன் உத்தரவு

தினத்தந்தி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் திருநாவலூருக்கும், கச்சிராயப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ கீழ்குப்பத்திற்கும், தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் வரஞ்சரத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் உளுந்தூர்பேட்டைக்கும், வட பொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பசலைராஜ், முருகன் ஆகியோர் தியாகதுருகம் போலீஸ் நிலையத்துக்கும் அதிரடியாக மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவிட்டுள்ளார்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்