விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் போலீஸ் நிலைய ஏட்டுகள் மலைச்சாமி, சுப்பிரமணியன், பிரம்மதேசம் முருகானந்தம், அனந்தபுரம் சக்திவேல், காணை செந்தில்குமார், அரகண்டநல்லூர் நாகராஜன், ஒலக்கூர் புஷ்பராஜ், திருவெண்ணெய்நல்லூர் சத்யராஜ், கண்டமங்கலம் ராஜசேகரன், செஞ்சி மோகன், கெடார் மகேஷ், கிளியனூர் திருஞானம், பிரகாஷ் உள்ளிட்ட 65 போலீஸ் ஏட்டுகள் மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பிறப்பித்துள்ளார்.