தமிழக செய்திகள்

கஜா புயல் : நாகை, ராமநாதபுரம், தஞ்சை மற்றும் திருவாரூரில் 289 முகாம்களில் 67,000 பேர் தங்கவைப்பு - அமைச்சர் உதயகுமார்

கஜா புயல் காரணமாக நாகை, ராமநாதபுரம், தஞ்சை மற்றும் திருவாரூரில் 289 முகாம்களில் 67,000 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் உதயகுமார் கூறினார்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இரவிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று அமைச்சர் உதயகுமார் கூறினார்.

SCROLL FOR NEXT