கடப்பா,
ஏரியில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் செம்மரம் வெட்ட வந்தவர்களா? கொலை செய்யப்பட்டார்களா? என ஆந்திரா போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர்.
இதற்கிடையே செம்மரம் வெட்ட வந்த தொழிலாளர்களை விரட்டியபோது ஏரியில் விழுந்ததாக ஆந்திர வனத்துறை தகவல் தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.