தமிழக செய்திகள்

75-வது சுதந்திர தினம்: இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி

75-வது சுதந்திர தினத்தையொட்டி இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

நாட்டின் 75-ம் ஆண்டு சுதந்திர தினம் நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. பிரதமர் மோடி இந்த 75-வது சுதந்திர தினத்தை நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் விமர்சையாக கொண்டாட வேண்டும் எனவும், அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு வீட்டிலும் மூன்று நாட்களுக்கு தேசிய கொடியை பறக்க விடவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை பொதுமக்கள் அனைவரும் இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்