தமிழக செய்திகள்

இலங்கைத் தமிழர்களுக்கு 772 வீடுகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.38 கோடியில் 729 வீடுகள் கட்டப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.38 கோடியில் 729 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இந்த வீடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

திருப்பூர், சேலம், தருமபுரி, விருதுநகர் ஆகிய இடங்களில் வீடுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து