தமிழக செய்திகள்

ரயிலில் அடிபட்டு 8 ஆடுகள் பலி

ரயிலில் அடிபட்டு 8 ஆடுகள் பலியானது.

தினத்தந்தி

அருப்புக்கோட்டை ரயில் நிலையம் அருகே உள்ள காலியிடங்களில் ஆடு, மாடுகள் மேய்வது வழக்கம். இந்தநிலையில் அருப்புக்கோட்டை சத்தியவாணி முத்து நகர் பகுதியை சேர்ந்த பொன்னுச்சாமி, ரத்தினவேல், பூமி உள்ளிட்ட சிலருக்கு சொந்தமான ஆடுகள் ரயில்வே தண்டவாளம் அருகே நேற்று மேய்ந்து கொண்டிருந்தன. அதில் சில ஆடுகள் ரயில் தண்டவாளம் மேலே நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரெயிலில் அடிபட்டு 8 ஆடுகள் பரிதாபமாக இறந்தன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து