அரசு பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு 90 சதவீத முன்னுரிமை அளிப்பதே தி.மு.க.வின் நோக்கம் மு.க.ஸ்டாலின் அறிக்கை
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு 90 சதவீத முன்னுரிமை அளிப்பதே தி.மு.க.வின் நோக்கம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.