தமிழக செய்திகள்

அருவியில் ஆனந்த குளியல்

மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளியல் போட்டனர்

தேனி மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக, கோம்பைத்தொழு அருகே உள்ள மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்தனர்

SCROLL FOR NEXT