தமிழக செய்திகள்

தேனி: ஓடும் பஸ்ஸில் கண்டக்டருக்கு திடீர் வலிப்பு - துரிதமாக செயல்பட்ட டிரைவர்

தேனி அருகே அரசு பஸ் கண்டக்டருக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தேனி:

மயிலாடும்பாறை அருகே முத்தாலபாறையில் இருந்து இன்று காலை தேனிக்கு அரசு பஸ் கிளம்பியது. பஸ்ஸில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

அப்போது மூலக்கடை அருகே பஸ் வந்து கொண்டிருக்கும் போது கண்டெக்டர் இளையராஜாவுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் கண்டக்டருக்கு முதலுதவிகிகள் செய்தனர்.

துரிதமாக செயல்பட்ட டிரைவர் பஸ்சை வேகமாக இயக்கினார். சில நிமிடங்கள் இளையராஜா கடமலைக்குண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்கு பின் இளையராஜா வலிப்பு நோய் சரியானது. பயணிகள் மாற்று பேருந்துகள் மூலமாக தேனிக்கு சென்றனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு