ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் இன்று(திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் இருந்து மலர் மாலை உள்ளிட்ட சாத்துப்படி பொருட்கள் நேற்று கோவிலில் இருந்து அதிகாரிகள், அலுவலர்கள், அர்ச்சகர்களால் கொண்டு செல்லப்பட்ட போது எடுத்த படம்.