தமிழக செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த ஆடு உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த ஆடு உயிருடன் மீட்கப்பட்டது.

தினத்தந்தி

ஆலங்குடி அருகே வெள்ளாளவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி கனகரத்தினம். இவருக்கு சொந்தமான தண்ணீர் இல்லாத கிணற்றில் அப்பகுதிய சேர்ந்தவரின் ஆடு தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் குழந்தைராசு தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் கயிறு கட்டி இறங்கி ஆட்டை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்