தமிழக செய்திகள்

செல்போன் கடைக்குள் கட்டுவிரியன் பாம்பு புகுந்தது

செல்போன் கடைக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு பிடிபட்டது.

நாலாட்டின்புத்தூர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கழுகுமலை- சங்கரன்கோவில் ரோடு மேல பஜார் பகுதியில் உள்ள கடைகளில் பல்வேறு பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது அங்குள்ள செல்போன் கடைக்குள் கட்டுவிரியன் பாம்பு புகுந்தது.

இதனைப் பார்த்த கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அப்பகுதியில் இருந்த தொழிலாளர்கள் சிலர், அந்த பாம்பை பிடித்து அப்புறப்படுத்தினர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை