தமிழக செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த லாரி; டிரைவர் உயிர் தப்பினார்

பள்ளத்தில் லாரி கவிழ்ந்த சம்பவத்தில் டிரைவர் உயிர் தப்பினார்.

தினத்தந்தி

கொள்ளிடம் டோல்கேட்:

சேலத்தில் இருந்து திருச்சிக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டு வந்தது. அந்த லாரியை சேலத்தை சேர்ந்த வேலு (வயது 41) ஓட்டினார். திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே காத்தான் கோவில் என்ற இடத்தில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் வேலு சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை