தமிழக செய்திகள்

காளையுடன் மல்லுக்கட்டிய வீரர்

வடமாடு மஞ்சுவிரட்டில் காளையுடன் வீரர் மல்லுக்கட்டினார்

காரைக்குடி அருகே நேமம் பகுதியில் அண்ணா பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் தன்னை அடக்க வந்த வீரரை காளை ஒன்று புரட்டி எடுப்பதை படத்தில் காணலாம்.

SCROLL FOR NEXT