தமிழக செய்திகள்

தாசில்தார் பதவி ஏற்பு

சிவகாசியில் தாசில்தார் பதவி ஏற்றுக்கொண்டார்.

தினத்தந்தி

சிவகாசி, 

சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலைகள் ஆய்வு தனி தாசில்தாராக பணியாற்றிய ஸ்ரீதா, கலெக்டர் அலுவலகத்துக்கு பணி மாற்றம் செய்யப்பட்டா. இதை தொடர்ந்து சிவகாசி தாசில்தார் அலுவலகத்தில் சமூகபாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணியாற்றிய சாந்தியை மாவட்ட நிர்வாகம் பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள் ஆய்வு தனி தாசில்தாராக நியமித்தது. இந்த நிலையில் சாந்தி நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து