தமிழக செய்திகள்

மதுரையில் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியுடன் நடிகர் பிரபு நேரில் சந்திப்பு

மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியை நடிகர் பிரபு திடீரென சந்தித்துள்ளனர்.

தினத்தந்தி

மதுரை,

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த நடிகர் பிரபு, மு.க.அழகிரியின் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின் போது மு.க.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினருடன் நடிகர் பிரபு உரையாடினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.  

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது