தமிழக செய்திகள்

அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு - முழு விவரம்

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே, தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு 66 தொகுதிகளை ஒதுக்கிய அதிமுக 168 தொகுதிகளில் நேரடியாக களம் காண்கிறது.

அதன்படி, முதற்கட்டமாக 23 தொகுதிகளுக்கு அதிமுக கடந்த சில நாட்களுக்குமுன் வேட்பாளர்களை அறிவித்தது.

இந்நிலையில், 2ம் கட்டமாக 127 தொகுதிகளுக்கு அதிமுக இன்று வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

வ.எண்சட்டமன்றத் தொகுதிவேட்பாளர் பெயர்
1கும்மிடிபூண்டிதிரு. V. சுதாகர்
2பொன்னேரி (தனி)திரு. சிறுணியம் P. பலராமன்
3திருத்தணிதிரு. திருத்தணி கோ. அரி
4திருவள்ளூர்திரு. B.V. ரமணா
5மாதவரம்திரு. மாதவரம் V. மூர்த்தி
6திருவொற்றியூர்திரு. K. குப்பன்
7ஸ்ரீபெரும்புதூர் (தனி)திரு. K. பழனி
8தாம்பரம்திரு. சிட்லபாக்கம் ச. இராசேந்திரன்
9செங்கல்பட்டுதிரு. M. கஜா (எ) கஜேந்திரன்
10பல்லாவரம்திரு. E. ராஜசேகர்
11மதுராந்தகம் (தனி)திருமதி மரகதம் குமரவேல்
12காஞ்சிபுரம்திரு. V. சோமசுந்தரம்
13அரக்கோணம் (தனி)திரு. சு. ரவி
14காட்பாடிதிரு. V. ராமு
15ஆற்காடுதிரு. S.M. சுகுமார்
16வேலூர்திரு. S.R.K. அப்பு
17அணைக்கட்டுதிரு. த. வேலழகன்
18குடியாத்தம் (தனி)திருமதி G. பரிதா புருஷோத்தமன்
19வாணியம்பாடிதிரு. G. செந்தில்குமார்
20ஆம்பூர்திரு. R. வெங்கடேசன்
21ஊத்தங்கரை (தனி)திரு. T.M. தமிழ்செல்வம்
22பர்கூர்திரு. E.C. கோவிந்தராசன்
23கிருஷ்ணகிரிதிரு. K. அசோக்குமார்
24வேப்பனஹள்ளிதிரு. P. பாலகிருஷ்ண ரெட்டி
25பாப்பிரெட்டிபட்டிதிருமதி மரகதம் வெற்றிவேல்
26அரூர் (தனி)திரு. V. சம்பத்குமார்
27செங்கம் (தனி)திரு. T.S. வேலு
28கீழ்பென்னாத்தூர்திரு. எஸ். இராமச்சந்திரன்
29போளூர்திருமதி L. ஜெயசுதா
30செய்யார்திரு. முக்கூர் N. சுப்பிரமணியன்
31வந்தவாசி (தனி)திருமதி P. ராணி
32திண்டிவனம் (தனி)திரு. P. அர்ஜூனன்
33விக்கிரவாண்டிதிரு. P. முருகன்
34விழுப்புரம்திருமதி K. விஜயா
35திருக்கோயிலூர்திரு. S. பழனிசாமி
36உளுந்தூர்பேட்டைதிரு. இரா. குமரகுரு
37சங்கராபுரம்திரு. R. ராகேஷ்
38கள்ளக்குறிச்சி (தனி)திரு. S. ராஜீவ்காந்தி
39கங்கவல்லி (தனி)திரு. A. நல்லதம்பி
40ஆத்தூர் (தனி)திரு. A.P. ஜெயசங்கரன்
41ஏற்காடு (ST)திருமதி P. உஷாராணி
42ஓமலூர்திரு. R. மணி
43மேட்டூர்திரு. G. வெங்கடாஜலம்
44சங்ககிரிதிரு. S. வெற்றிவேல்
45சேலம் தெற்குதிரு. J. வினோத்
46வீரபாண்டிடாக்டர் ஸ்ரீ பாலாஜி சுகுமார்
47சேந்தமங்கலம் (ST)திரு. C. சந்திரசேகரன்
48நாமக்கல்திரு. ஸ்ரீதேவி P.S. மோகன்
49பரமத்தி வேலூர்திரு. S. சேகர்
50திருச்செங்கோடுதிரு. R. சந்திரசேகர்
51ஈரோடு (கிழக்கு)திரு. R. மனோகரன்
52தாராபுரம் (தனி)திருமதி P. சத்தியபாமா
53காங்கயம்திரு. N.S.N. நடராஜ்
54பெருந்துறைதிரு. J.K. (எ) S. ஜெயக்குமார்
55அந்தியூர்திரு. P. ஹரிபாஸ்கர்
56கோபிச்செட்டிப்பாளையம்திரு. V.B. பிரபு
57பவானிசாகர் (தனி)திரு. A. பண்ணாரி
58கூடலூர் (தனி)திரு. பொன். ஜெயசீலன்
59உதகமண்டலம்திரு. A. ராமு
60மேட்டுப்பாளையம்திரு. O.K. சின்னராஜ்
61திருப்பூர் (வடக்கு)திரு. M.S.M. ஆனந்தன்
62பல்லடம்திரு. பல்லடம் K.P. பரமசிவம்
63சூலூர்திரு. V.P. கந்தசாமி
64கவுண்டம்பாளையம்திரு. P.R.G. அருண்குமார்
65கோயம்புத்தூர் தெற்குதிரு. அம்மன் K. அர்ச்சுணன்
66சிங்காநல்லூர்திரு. K.R. ஜெயராம்
67கிணத்துக்கடவுதிரு. செ. தாமோதரன்
68பொள்ளாச்சிமுனைவர் பொள்ளாச்சி V. ஜெயராமன்
69வால்பாறை (தனி)திரு. D. லட்சுமண சிங்
70உடுமலைப்பேட்டைதிரு. உடுமலை K. ராதாகிருஷ்ணன்
71பழநிதிரு. K. ரவி மனோகரன்
72ஆத்தூர்திரு. A. விஸ்வநாதன்
73நிலக்கோட்டை (தனி)திருமதி S. தேன்மொழி
74வேடசந்தூர்டாக்டர் V.P.B. பரமசிவம்
75அரவக்குறிச்சிதிரு. K. செல்வக்குமார்
76கிருஷ்ணராயபுரம் (தனி)டாக்டர் S. திவ்யா
77குளித்தலைதிரு. S. கருணாகரன்
78மணப்பாறைடாக்டர் P.L. விஜயகுமார்
79ஸ்ரீரங்கம்திரு. R. மனோகரன்
80திருச்சிராப்பள்ளி (கிழக்கு)திரு. க. ராஜசேகரன்
81திருவெறும்பூர்திரு. ப. குமார்
82லால்குடிடாக்டர் M. லீமா ரோஸ்
83மண்ணச்சநல்லூர்திரு. N. யோகநாதன்
84துறையூர் (தனி)திருமதி இ. சுரோஜா
85பெரம்பலூர் (தனி)திரு. இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்
86நெய்வேலிதிரு. சொரத்தூர் இரா. ராஜேந்திரன்
87பண்ருட்டிதிரு. K. மோகன்
88கடலூர்திரு. M.C. சம்பத்
89குறிஞ்சிப்பாடிதிரு. A. புவனேந்திரன்
90புவனகிரிதிரு. ஆ. அருண்மொழிதேவன்
91சிதம்பரம்திரு. K.A. பாண்டியன்
92சீர்காழி (தனி)திருமதி ம. சக்தி
93பூம்புகார்திரு. S. பவுன்ராஜ்
94நாகப்பட்டினம்திரு. தங்க. கதிரவன்
95திருத்துறைப்பூண்டி (தனி)திரு. உ. பாலதண்டாயுதம்
96திருவிடைமருதூர் (தனி)திருமதி இளமதி சுப்ரமணியன்
97பாபநாசம்திரு. D. சண்முகபிரபு
98ஒரத்தநாடுதிரு. M. சேகர்
99பட்டுக்கோட்டைதிரு. C.V. சேகர்
100பேராவூரணிதிரு. கோவி. இளங்கோ
101திருமயம்திரு. P.K. வைரமுத்து
102சிவகங்கைதிரு. PR. செந்தில்நாதன்
103மேலூர்திரு. P. பெரியபுள்ளான் (எ) செல்வம்
104மதுரை கிழக்குதிரு. மாங்குளம் K. மகேந்திரன்
105சோழவந்தான் (தனி)திரு. கி. மாணிக்கம்
106மதுரை வடக்குடாக்டர் P. சரவணன்
107உசிலம்பட்டிதிரு. I. மகேந்திரன்
108ஆண்டிபட்டிதிரு. A. லோகிராஜன்
109போடிநாயக்கனூர்திரு. V.T. நாராயணசாமி
110பெரியகுளம் (தனி)திரு. S.T.K. ஜக்கையன்
111ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)திருமதி M. சந்திரபிரபா
112விருதுநகர்திரு. V.G. கணேசன்
113அருப்புக்கோட்டைதிரு. S. சேதுபதி
114பரமக்குடி (தனி)டாக்டர் S. முத்தையா
115திருவாடானைதிருமதி கீர்த்திகா முனியசாமி
116முதுகுளத்தூர்திரு. மலேசியா S. பாண்டி
117விளாத்திகுளம்திருமதி R. சத்யா
118தூத்துக்குடிதிரு. சி.த. செல்லப்பாண்டியன்
119ஸ்ரீவைகுண்டம்திரு. S.P. சண்முகநாதன்
120சங்கரன்கோவில் (தனி)டாக்டர் திலிபன் ஜெய்சங்கர்
121கடையநல்லூர்திரு. C. கிருஷ்ணமுரளி
122வாசுதேவநல்லூர் (தனி)திரு. S. செல்வமோகன்தாஸ்-பாண்டியன்
123ஆலங்குளம்திரு. K.R.P. பிரபாகரன்
124திருநெல்வேலிதிரு. தச்சை N. கணேசராஜா
125அம்பாசமுத்திரம்முனைவர் இசக்கி சுப்பையா
126பாளையங்கோட்டைதிரு. S. சையது சுல்தான் சம்சுதீன்
127கன்னியாகுமரிதிரு. என். தளவாய்சுந்தரம்

ஏற்கனவே வெளியான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் விவரம்:-

வ.எண்தொகுதிவேட்பாளர் பெயர்
1எடப்பாடிஎடப்பாடி K. பழனிசாமி
2வேப்பனஹள்ளிகே.பி. முனுசாமி
3திண்டுக்கல்திண்டுக்கல் சீனிவாசன்
4நத்தம்நத்தம் விசுவநாதன்
5தொண்டாமுத்தூர்எஸ்.பி. வேலுமணி
6குமாரபாளையம்பி. தங்கமணி
7ராயபுரம்டி. ஜெயக்குமார்
8மைலம்சி.வி. சண்முகம்
9மதுரை மேற்குசெல்லூர் கே. ராஜு
10பாலக்கோடுகே.பி. அன்பழகன்
11நன்னிலம்ஆர். காமராஜ்
12வேதாரண்யம்ஓ.எஸ். மணியன்
13விராலிமலைடாக்டர் சி. விஜயபாஸ்கர்
14கோவில்பட்டிகடம்பூர் சி. ராஜு
15திருமங்கலம்ஆர்.பி. உதயகுமார்
16சிவகாசிகே.டி. ராஜேந்திர பாலாஜி
17மதுரவாயல்பா. பெஞ்சமின்
18களசபாக்கம்அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி
19திருப்பரங்குன்றம்வி.வி. ராஜன் செல்லப்பா
20பவானிகே.சி. கருப்பண்ணன்
21ஜோலார்பேட்டைகே.சி. வீரமணி
22கரூர்எம்.ஆர். விஜயபாஸ்கர்
23அரியலூர்தாமரை எஸ். ராஜேந்திரன்