சென்னை,
அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் நெஞ்சுவலி காரணமாக இன்று சென்னை கிரீம்ஸ்சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது மதுசூதனனுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது நலமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.