விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள சாலாமேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லப்பன் மகன் ராஜதுரை (வயது 22). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் செய்து வைக்காததால் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கெலை செய்து கொண்டார். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.