தமிழக செய்திகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு: 14, 15-ந்தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14, 15-ந்தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.

தினத்தந்தி

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வரும் 14, 15 ஆகிய தேதிகளில், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, கடற்கரை-வேளச்சேரி, சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-அரக்கோணம், சென்டிரல்-கும்மிடிப்பூண்டி/சூலூர்பேட்டை ஆகிய பிரிவுகளில் மின்சார ரெயில் மற்றும் பறக்கும் ரெயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது