தமிழக செய்திகள்

அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் வரும் 10ந்தேதி தொடங்கி 4 நாட்கள் நடைபெறும்

அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் வரும் 10ந்தேதி தொடங்கி 13ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறும்.

சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் பிப்ரவரி 10ந்தேதி முதல் பிப்ரவரி 13ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் ஆகியவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. கூட்டத்தில் மாவட்ட தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்றம், சட்டமன்றம் உறுப்பினர்கள், கழக செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்