தமிழக செய்திகள்

அதிமுக மற்றும் பாஜக கூட்டணி நீடிக்கும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

அதிமுக, மற்றும் பாஜக கூட்டணி நீடிக்கும் என்று துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை திருமழிசை பகுதியில் புதிதாக கட்டப்படவுள்ள குடியிருப்புகள் மற்றும் பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- துணைக்கோள் நகரத்தில் கட்டப்படும் வீட்டின் விலைகள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும் .

அதிமுக மற்றும் பாஜக கூட்டணி நீடிக்கும். தமிழ்மொழியை புறக்கணிக்கும் வகையில் மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்காக பாஜக பிரசாரத்தில் ஈடுபடும். பிரதமர் மோடியுடனான சந்திப்பில் அரசியல் பேசப்படவே இல்லை என்றார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு