தமிழக செய்திகள்

‘நம்மில் ஒருவர்; நமக்கான தலைவர்’எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி, அதிமுக தேர்தலுக்கான பணியை தொடங்கியது.

‘நம்மில் ஒருவர்; நமக்கான தலைவர்’ எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி, அதிமுக அடுத்த தேர்தலுக்கான புரமோஷனை தொடங்கியது.

தினத்தந்தி

முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் அதிமுக முதல்வர் வேட்பாளராக வாய்ப்பு அளித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.

தொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப அதிமுகவை சீரும் சிறப்போடும், வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்ல அயராது உழைப்பேன். அதிமுகவை அடுத்த நூறாண்டு காலத்திற்கு வெற்றி இயக்கமாக உருவாக்கிட உறுதி ஏற்கிறேன் என கூறி உள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு